tag:blogger.com,1999:blog-16294778.post116935924766675700..comments2007-07-24T08:36:35.420+03:00Comments on என் இனிய இஸ்லாம்!: சமூகத்தின் பலனே பலதாரமணம்ஸாலிஹ்குலசைnoreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-16294778.post-21739705161850483512007-07-17T10:59:00.000+03:002007-07-17T10:59:00.000+03:00ALHAMDHULILLAH UNGA BLOG NALLA IRUKKAALLHAMDHULILL...ALHAMDHULILLAH UNGA BLOG NALLA IRUKKA

ALLHAMDHULILLAH.ahmed musthaknoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16294778.post-44618979997463057912007-07-17T10:56:00.000+03:002007-07-17T10:56:00.000+03:00அச்சலமுஅலைகும்உங்அல் ப்லொக் னல்லா இருக்க.அல்ஹம்துல...அச்சலமுஅலைகும்

உங்அல் ப்லொக் னல்லா இருக்க.

அல்ஹம்துலிலாஹ்அஹ்மத்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16294778.post-1170037116206698482007-01-29T05:18:00.000+03:002007-01-29T05:18:00.000+03:00சகோதரர் திருவடியான் அவர்களின் வருகைக்கு நன்றிஆண்கள...சகோதரர் திருவடியான் அவர்களின் வருகைக்கு நன்றி
ஆண்கள், பெண்களுக்கு மணக்கொடை கொடுத்துத் திருமணம் செய்ய வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. உங்கள் எழுத்துப்படி ஆண்கள் பெண்களுக்கு வரதட்சணை கொடுப்பது ஆண்களுக்கு எந்த வகையில் அபாயம் (!!??) வரன் தட்சணை, வராத தட்சணையாகி கொடு தட்சணையாகி விடுமே
இது அவாள்களுடைய கொள்கைக்கு மாற்றமாக ஆகிவிடும். இதையெல்லாம் தைரியமாக சொல்வதால்தான் ஆகா நம்ம வயிற்று பிழைப்புக்கே வேட்டு வைக்கின்றனரே என்றுதான் முஸ்லிம்களே பாகிஸ்தானுக்கு போங்க என்கின்றனர் நேசகுமார் வகையினர்.
நான் சொன்னதற்கு காரணம் இங்கே http://iniyaislam.blogspot.com/2005/09/blog-post_14.html உள்ளது.http://www.blogger.com/profile/08759814272378679664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16294778.post-1170036429535418212007-01-29T05:07:00.000+03:002007-01-29T05:07:00.000+03:00சகோதரர் குழலி அவர்களின் வருகைக்கு நன்றி பல சகோதரர...சகோதரர் குழலி அவர்களின் வருகைக்கு நன்றி பல சகோதரரின் கேள்வி அவருடைய தரப்பில் ஞாயமானதுதான் ஆனால் அவரிடம் நான் ஒரு கேள்வி கேட்கின்றேன் என்னவெனில் தூரமான ஒரு இடத்தில் புகை வருகின்றது என்றால் சகோதரர் குழலி என்ன நினைப்பார்? அங்கு புகை மட்டும்தான் உள்ளது என நினைப்பாரா? அல்லது நெருப்பு எறிந்ததால்தான் புகைவருகின்றது என நினைப்பாரா? விஷயத்திற்கு வருவோம்

இந்தியாவில் 1000ம் ஆண்களுக்கு 923 பெண்கள் தானே இருக்கிறார்கள், அப்படி பார்த்தால் பெண்கள் தான் பலதாரமணம் செய்து கொள்ள வேண்டும்,

நீங்கள் சொன்ன கணக்கு உண்மைதான். ஆனால் இந்த நிலைக்கு காரணம் என்ன? வரதட்சணை கொடுமையால் பெண்கள் திருமணத்தை கனவில் மட்டுமே கழிக்கின்றனர் அவர்களுக்கு திருமணம் என்பது எட்டாக் கனியாக சமுதாயம் மாற்றிவைத்துவிட்டது வசதியுள்ளவர்கள் எப்படியாவது மாப்பிள்ளையை விலைகொடுத்து வாங்கிவிடுகின்றனர் வசதி
இல்லாதவர்கள் தங்களை மெழுகுதிரியாக மாய்த்துக்கொள்கின்றனர் அல்லது விபச்சாரம் போன்ற தீய வழிக்கு வழுக்கட்டாயமாக தூக்கி எறியப்படுகின்றனர் இத்தகைய தீய கொடுமைகளை பார்த்து சகிக்காத ஏழை எழிய பெற்றோர்கள் பெண்குழந்தை என்றால் கருவிலேயே சமாதி கட்டிவிடுகின்றனர். இது சமூகத்தில் நிலவும் சமூக அமைப்பின் கோளாரா? அல்லது இஸ்லாத்தின் (மதத்தின்) கோளாரா?

நம்பு என்கிறது மதம், ஆராய்ந்து பார் என்கிறது பகுத்தறிவு....

எது பகுத்தறிவு சகோதரரே நான் மேலே கேட்ட முதல் கேள்வியை மீண்டும் ஒருமுறை படித்து சிந்தித்துப் பாருங்கள் புரியும். பாஞ்சாலியின் கதை இந்திய மக்களுக்கு புதிய விஷயம் ஒன்றும் இல்லை..http://www.blogger.com/profile/08759814272378679664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16294778.post-1169881196204029992007-01-27T09:59:00.000+03:002007-01-27T09:59:00.000+03:00//எல்லா இடங்களுக்கும் காலங்களுக்கும் பொருத்தமான மா...//எல்லா இடங்களுக்கும் காலங்களுக்கும் பொருத்தமான மார்க்கமான இஸ்லாம் இவைகள் போன்ற நிர்ப்பந்திக்கும் சூழ்நிலைகளை அலட்சியப்படுத்தவே முடியாது.

பிரச்சினையே இதுதான் கண்மூடித்தனமான இந்த நம்பிக்கை தான், எந்த கொள்கையும் எந்த கோட்பாடும் எல்லா நேரங்களிலும் எல்லா காலங்களிலும் எல்லா இடத்திலும் சரியானதாக இருக்க முடியாது இஸ்லாம் உட்பட....

//மனித சமூகங்களில் பலவற்றில் பெண்கள் ஆண்களை விட அதிகமாக இருக்கின்றனர். அமெரிக்காவில் ஆண்களை விட குறைந்த பட்சம் எட்டு மில்லியன் பெண்கள் அதிகமாக இருக்கின்றனர். குயினா போன்ற நாடுகளில் 100 ஆண்களுக்கு 122 பெண்கள் வீதம் இருக்கின்றனர். தான்ஸானியாவில் 100 பெண்களுக்கு 95.1 ஆண்களே இருக்கின்றனர். இப்படி சமமற்ற பால் விகிதம் இருக்கும் போது ஒரு சமூகம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

இந்தியாவில் 1000ம் ஆண்களுக்கு 923 பெண்கள் தானே இருக்கிறார்கள், அப்படி பார்த்தால் பெண்கள் தான் பலதாரமணம் செய்து கொள்ள வேண்டும், இது பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது.

நம்பு என்கிறது மதம், ஆராய்ந்து பார் என்கிறது பகுத்தறிவு....குழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16294778.post-1169876856427856182007-01-27T08:47:00.000+03:002007-01-27T08:47:00.000+03:00பலதார மணத்தின் மறுபக்கத்தை விளக்கியதற்கு நன்றி..அத...பலதார மணத்தின் மறுபக்கத்தை விளக்கியதற்கு நன்றி..

அதே சமயம்..

# இந்தியாவில் எடுத்த புள்ளி விபர அறிக்கை தெரிவிப்பது வேறு மாதிரி இருக்கிறது. பலதார மணம் புரிந்தவர்களின் சதவீதம் இந்து மதத்தைப் பின்பற்றுவோரிடையே அதிகம் இருப்பதாகவும், இரண்டுக்கு மேற்பட்ட பிள்ளைகளைப் பெற்றவர்களின் சதவீதம் அவர்களிடமே இருப்பதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது சற்று முரண்பாடாகத் தான் உள்ளது. ஆனால் அரசின் புள்ளிவிபர அறிக்கை தெரிவிக்கும் போது நம்பாமல் இருக்க முடியாது.

# பெண்மக்களின் சதவீதம் இந்தியாவில் குறைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. போதுமான அளவில் பெண்கள் கல்யாணம் செய்து கொள்ள கிடைக்காததால் திருமணம் தள்ளிப் போகும் ஆண்கள் அதிகரித்திருக்கிறார்கள். பின்னாளில் பெண்களைக் கல்யாணம் செய்துகொள்ள ஆண்கள் வரதட்சணை கொடுக்கும் காலம் வரக்கூடும் அபாயம்(??!!?) உள்ளது.திருவடியான்http://www.blogger.com/profile/00976285284880248429noreply@blogger.com